×

உக்ரைனுக்கு எதிராக போர் புரிய ரஷ்யா நிர்பந்தம்

கீவ் : உக்ரைனுக்கு எதிராக போர் புரிய ரஷ்யா நிர்பந்தம் செய்வதாக அங்கு சென்ற இந்தியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பணி நிமித்தமாக ரஷ்யா சென்றுள்ள தங்களை உக்ரைனுக்கு எதிராக போர் புரிய ரஷ்யா நிர்பந்திக்கிறது என புகார் கூறுகின்றனர்.

The post உக்ரைனுக்கு எதிராக போர் புரிய ரஷ்யா நிர்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Russia ,Ukraine ,Kiev ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு